முக்கிய செய்திகள்

எஸ்பிஐ- வங்கியில் வட்டார அதிகாரி பணியடங்களுக்கான அறிவிப்பு..

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விளம்பர எண் CRPD/CBO/2020-21/20
JOB:CIRCLE BASED OFFICER
VACANCY: 3850
SALARY MONTHLY RS.23,700/-
தகுதி பட்டாதாரிகள் விண்ணப்பிக்கலாம்,
வயது வரம்பு 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .(இடஒதுக்கீடு விளம்பரத்தில் தெரிந்து கொள்ளவும்)

தேர்வு தகுதியானவர்களை தேர்வு செய்து நேர்முகத் தேர்வு மட்டும் நடைபெறும்
விண்ணப்ப முறை https://bank.sbi/careers my;yJ http://www.sbi.co.in இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க 16.08.2020 கடைசி நாளாகும்.
WWW.Recruitment of Circle Based Officer Advertisement No CRPD/CBO/2020-21/20