முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு…


உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.