முக்கிய செய்திகள்

காவிரிக்காக வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு…


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி நாளை(ஏப்ரல் 5) வங்கி ஊழியர்கள் போராட்டம் நட்ததவுள்ளனர். போராட்டம் நடத்தப்படும் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக தலைவர் தமிழரசு அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அவர் கூறியுள்ளார்.