முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம் : தமிழக குழுவை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மோடி இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என முதல்வருடனான சந்திப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.