முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம் : தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம்..


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை செல்லும் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.