முக்கிய செய்திகள்

சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் காலமானார்..


சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், தி.நகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சா.கணேசன் நேற்றிரவு காலமானார். தி.மு.க.வில் தலைமைநிலையச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தி -ருக்கிறார். உடல்நலக் குறைவால், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சென்னையில் காலமானார்.