முக்கிய செய்திகள்

கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி என்று தவறான தகவல் பரவி வருகிறது: செல்லூர் ராஜு

கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி என்று தவறான தகவல் பரவி வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வங்கியில் உள்ள கடனை விவசாயிகள் திரும்ப செலுத்த வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.