ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் : மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.