முக்கிய செய்திகள்

கரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..

குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்

உலகையே அச்சுரத்திவரும் கரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க இறைவன் முருகப் பெருமான் அருள் புரிய வேண்டி தவத்திரு குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்த சஷ்டி கவசப் பாராயணம் நடைபெற்றது.

குன்றக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருவண்ணாமலை ஆதினம் மடம் சார்பில் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம் நடைபெற்றது. சமூக இடைவெளிவிட்டு பலர் கந்த சஷ்டி கவசத்தை மனம் உருகி பாடினர்.

செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்