முக்கிய செய்திகள்

கொரோனா பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு..

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் உயிரிழந்துள்ளார்.

இவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.