முக்கிய செய்திகள்

டெபிட் , கிரெடிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கலாம்..

டெபிட் கார்டோ, கிரெடிட் கார்டோ இல்லாமலேயே பணம் எடுக்க முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏர்டெல் அறிக்கையில், ‘நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஏ.டி.ஏம்களில் தங்கள் மொபைல் மூலமாகவே அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும்.

இந்த முறைக்கு எஸ்.பி.ஐ, ஆக்ஸிஸ் சம்மதம் தெரிவித்துவிட்டது’ என்றுள்ளது.