முக்கிய செய்திகள்

டிசம்பர் 24 -ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் குறித்து விவாதிக்க வரும் டிசம்பர் 24-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

கூட்டத்திற்கு திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.