முக்கிய செய்திகள்

டிச., 9-ம் தேதி சோனியாவை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்..

டெல்லியில் சோனியாகாந்தியை வரும் டிசம்பர் 9-ம் தேதி அவரது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

அப்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாகாந்திக்கு அழைப்பு விடுக்கிறார்.

மேலும் டெல்லியில் 10-ம் தேதி நடைபெறும் பாஜகவுக்கு எதிரான கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.