முக்கிய செய்திகள்

டெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சியினர் பங்கேற்பு: ஸ்டாலின் பேட்டி

காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்தது நாட்டுக்கே அவமானம் என ஸ்டாலின் கூறினார்.

டெல்லியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட 14 கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.