முக்கிய செய்திகள்

டெல்லியில் டிச., 10-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் : ஸ்டாலின் பங்கேற்கிறார்..

டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. .