மதுரை : தேவர் சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை..

பசும்பொன் முத்துரமலிங்கத் தேவரின் 11-வது பிறந்ததினம் இன்று . மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்துள்ளார்.

பின்னர் தேவர் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னிற்கு மரியாதை செலுத்த காரில் புறப்பட்டார்.