பசும்பொன் தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும் பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதைசெலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முத்துராமலிங்க தேவருக்கு பசும் பொன்னில் நினைவிடம்  அமைத்தவர் கலைஞர் என கூறினார்