முக்கிய செய்திகள்

சர்வதேசகிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு..

மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்பட்டு வந்த பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணி இவர் தலைமையில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
தோனி தனது ஓய்வை இன்ஸ்டகிராமில் இரவு 7.29 மணிக்கு பதிவேற்றியுள்ளார்..
எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்..