தமிழகத்தில் 14,756 தீபாவளி சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு அறிவிப்பு..

நவம்பர்-14 ந்தேதி தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.14,756 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து 5 இடங்களில் வெளியூருக்க பேருந்துகள் இயக்கம்படும் என்று தெரிவித்தார் நவம்பர் 11,12,13,14 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல் 15,16,17 தேதிகளிலும் வெளியூர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.