திமுக-காங். தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளை முடிவாகும் : காங். தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி…

திமுகவுடன் இன்று அல்லது நாளைக்குள் தொகுதிப் பங்கீடு முடிவாகலாம் என தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.