தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்..


தொண்டர்களுக்கு திமுக தலைமைகழகம் விடுத்துள்ள வேண்டுகோள்

திமுக நிகழ்ச்சிகளில் ஆடம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என்று திமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது..

திமுக தலைவர் ஸ்டாலினுடைய காலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விழுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது..

ஆடம்பர சால்வைகள், மாலைகள் தவிர்த்து புத்தகம் வழங்கலாம் என்றும்  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் லட்சியத்தை உயர்த்தி பிடித்து கட்டிக்காப்போம்  என்றும் அறிக்கையில்  தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.