முக்கிய செய்திகள்

தேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..


தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசு வரிகளை குறைப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நல்லது என ட்விட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.