முக்கிய செய்திகள்

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஆங்கிலம், இந்தியில் மட்டும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்று ஜூலை 11-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.