முக்கிய செய்திகள்

தமிழில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார்.: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தமிழில் தயாராக உள்ளதாக nசன்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஆங்கிலம், இந்தியில் உள்ள அறிவிக்கையை தமிழில் வெளியிடக் கோரி மீனவர் அமைப்பு மனுத் தாக்கல் செய்து இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு இதனை கூறியுள்ளது.