சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ல் மாற்றம் தேவை : நடிகர் கார்த்தி வலியுறுத்தல்..

நடிகர் கார்த்தி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ல் தேவையான மாற்றங்களை கொண்டு வர நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்சாலைகளின் வகைப்பாடு மாற்றம், மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களை குறைப்பது மக்களை அச்சுறுத்துகின்றன.

கருத்துக் கேட்பு இல்லாமல் பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றலாம் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறினார்