ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி முகம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கைில் தொடங்கியது. ஆரம்பம்முதலே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். 11-வது சுற்று முடிவுில் 51 300 வாக்குகள் அதிமுக வேட்பாளர் தென்னரசுவைவிட பெற்றுள்ளார் வெற்றி படிக்கட்டை தொட்டுள்ளார்.