முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு வைகோ இரங்கல்..


பத்திரிகையாளர் ஞாநி மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். மேலும் நடுநிலை தவறாமல் தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களில் படைத்தவர் ஞாநி என்று வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.