முக்கிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு..


இந்தோனேஷியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு; “Go Back Modi” என முழக்கமிட்டும், “தமிழர்களை கொல்லாதே” என பதாகைகளை ஏந்தியும் போராட்டம். நடத்தினர். முன்பு தமிழகம் வந்த மோடிக்கு “Go Back Modi” எதிர்ப்பு வாசகம் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.