தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,156-க்கும், சவரன் ரூ.41,248-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2.60 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50-க்கு விற்பனை ஆகிறது.