தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு: சவரன் ரூ.37,360-க்கு விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.68.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.