தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 சரிவு

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 குறைந்து சரிவடைநதுள்ளது.

ஒரு சவரன் ரூ 40,104 ஆக உள்ளது. கிராம் ஒன்று ரூ.5,103 -க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.8000 குறைந்துள்ளது.