முக்கிய செய்திகள்

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் : பிரதமர் மோடி வாக்களித்தார்..


குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பகுதி காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள ஒரு வாக்குசாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்று வாக்களித்தார்.