முக்கிய செய்திகள்

சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி தாயைக் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்..


சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசிணியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தன் தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்