முக்கிய செய்திகள்

எல்லை தாண்டி சென்ற 5 இந்தியர்கள் சீனா ராணுவ பிடியிலிருந்து விடுவிப்பு..

China releases 5 Indians who went missing from Arunachal Pradesh, Indian Army takes custody
The five Indian nationals who were allegedly abducted by the Chinese army from a bordering village in Arunachal Pradesh have been released by China. They returned to India on Saturday afternoon.

அருணாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள சீன-இந்திய எல்லைப் பகுதியில் சீனப் பகுதிக்குள் தவறுதலாக உள்நுழைந்த 5 கிராமவாசிகளை சீனப் படையினர் சிறைப்பிடித்திருந்தனர்.
தற்போது 5 இந்தியர்களையும் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.