முக்கிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில், கரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.16 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 6 ஆயித்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இன்று (ஜூன் 4) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 16 ,919 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,075 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,107, ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் தற்போது 1,06,737 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 9,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 260 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு

மஹாராஷ்டிரா – 74,860 2,587

தமிழகம் – 25,872 -208

டில்லி – 23,645-606

குஜராத் – 18,100-1,122

ராஜஸ்தான் – 9,652 – 209

உத்தர பிரதேசம் – 8,729 – 229

மத்திய பிரதேசம் – 8,588 – 371

மேற்கு வங்கம் – 6,508-345

மேற்கு வங்கம்- 6,508 – 345

பீஹார் – 4.390-25

ஆந்திரா – 4,080 – 68

கர்நாடகா- 4,063 – 53

தெலுங்கானா – 3,020 – 99

ஹரியானா – 2,954 – 23

காஷ்மீர் – 2,857 -34

ஒடிசா- 2.388-07

பஞ்சாப்- 2,376-47

அசாம் – 1,672-04

கேரளா – 1,494 – 11

உத்தரகாண்ட் – 1,085-08

ஜார்க்கண்ட்-752 -05

சத்தீஸ்கர்-668 -02

திரிபுரா-468-0

ஹிமாச்சல பிரதேசம் -359 – 05

சண்டிகர் -301-05

மணிப்பூர்-118-0

லடாக்-90-01

புதுச்சேரி- 82 – 0
கோவா-79-0

நாகலாந்து-58-0

அருணாச்சல பிரதேசம்-38-0

அந்தமான-33-0

மேகாலயா-33-1

மிசோரம்-14-0

தாதர் மற்றும்நாகர் ஹவேலி-8-0

சிக்கிம்-02-0