முக்கிய செய்திகள்

2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..

புனேவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.