தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு என தகவல்