ஜன.14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி ..

ஒருநாள் பயணமாக நாளை மறுநாள் [னவரி-14 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்.
ஒருநாள் பயணமாக தமிழகம் வரும் ராகுல் காந்தி, மதுரை செல்ல திட்டமிட்டுள்ளார்.
அப்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல் நேரில் பார்வையிட உள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் நாளை மறுநாள் துக்ளக் விழாவில் பங்கேற்க தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.