முக்கிய செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.,4ம் தேதி முதல் மறியல் போராட்டம்: ஜாக்டோ ஜியோ..


புதிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 4ம் தேதி முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.