முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தோம் : பிரதாப் ரெட்டி விளக்கம்…


ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தோம் என்று அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அப்போலோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர் என்றும் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.