முக்கிய செய்திகள்

‘காலா’ படத்தின் ஆடியோ நாளை வெளியீடு!


‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக்குழு படத்தில் உள்ள பாடல்களை இசையமைத்து பாட இருக்கிறார்கள். அதேபோல, பிருந்தா, சாண்டி ஆகியோர் தங்களது நடனக்குழுவுடன் நடனமாட இருக்கிறார்கள்.