ஆப்கான் தலைநகர் காபூலில் ராக்கெட் தாக்குதல் :12 பேர் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அதிகாலையில் 10 இடங்களில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதால் 13 பேர் உயிரிழந்தனர்

15 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்