ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் : மு.க.ஸ்டாலின்..

ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் vன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் படித்த மருத்துவ மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேர்ந்த ஏழை மாணவர்களில் 227 மாணவர்களுக் கான மருத்துவக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி ஏழை மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏழை மாணவர்களின் துயரைத் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்பதை நினைவூட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்