மதுரை மாநகரில் திறப்புக்கு தயார் நிலையில் ஜொலிக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்…

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் மேலும் ஒரு வைரக்கல்லாக ஜொலிக்க வருகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்