மெரினாவில் கலைஞருக்கு இடம் உயர்நீதிமன்றம் உத்தரவு..


திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழக அரசு மறுத்த நிலையில் திமுக அதாடர்ந்த வழக்கில் மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதியளித்தனர்.