முக்கிய செய்திகள்

ராகுலுக்கு கமல் டிவிட்டரில் வாழ்த்து..


அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். ராFலுக்கு நடிகர் கமல் தனது வாழ்த்து செய்தியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Congratulations Mr. Rahul.G. Your seat does not define you but you can define your position. I have admired your elders. I am sure you would work and deserve my admiration too. All the strength to your shoulders.