முக்கிய செய்திகள்

எம்.பி. கனிமொழி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம்..


திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. ஈரோட்டில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ள மண்டல மாநாட்டுப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.