முக்கிய செய்திகள்

பிப்ரவரி 18ல் தமிழீழம் வெல்லும் மாநாடு: திருமுருகன்காந்தி பேட்டி..


பிப்ரவரி 18ம் தேதி தமிழீழம் வெல்லும் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும் என்று மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி கூறியுள்ளார். இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மாநாடு நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். இந்த மாநாட்டில் மலேசிய-பினாங்கு துணை முதல்வர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.