முக்கிய செய்திகள்

சகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..

சென்னை விமானநிலையத்தில் கனிமொழி எம்பியிடம் இந்தியரா என கேட்ட விவகாரம் குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி சகோதரி கனிமொழிக்கு என ஆதரவு என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி மீதான அவமரியாதைக்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்தி அரசியலால் தென் மாநல தலைவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்தனர் எனவும் குறி்ப்பிட்டார்.