முக்கிய செய்திகள்

காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செஞ்சையில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அருள்சாமி(60) கைது செய்யப்பட்டார். சூடாமணி நகரில் மருத்துவம் பார்த்த முன்னாள் ராணுவ பணியாளர் சுப்பையா(68) கைது செய்யப்பட்டார்.